Thursday, January 24, 2008

தமிழ் புத்தாண்டு .....

நேற்று சட்ட சபையில் கவர்னர் அறிக்கை .....இனி தை 1 ம் தேதி ....தமிழ் வருட பிறப்பு . இதை எத்தனை பேர் ஒத்து கொள்வீர்கள். இது அரசியல் விவாதம் அல்ல . உண்மையான கருத்துக்களை கூரவும்.

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

1 comment:

KARTHIK said...

//தை 1 ம் தேதி ....தமிழ் வருட பிறப்பு . இதை எத்தனை பேர் ஒத்து கொள்வீர்கள். இது அரசியல் விவாதம் அல்ல . உண்மையான கருத்துக்களை கூரவும்.//

நாங்க எதுக்க மாட்டோம்.
ஆனா 2 வருஷ பொறப்பு கொண்டாடுவோம்